மான்

மான்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

வன விலங்குகளில் வனப்பு (அழகு) மிகுந்த விலங்கு மான். பல நூற்றாண்டு கடந்து இன்றும் தழைத்திருக்கும் விலங்குகளின் பட்டியலில் மானுக்கு இடம் உண்டு என்பதை மறவாதீர்கள்! வேகம் விவேகம் இரண்டையும் இயல்பாய்க் கொண்ட மானின் வாழ்வியலை இங்கு அறிவோம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *