முதலை

முதலை

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

பல்லி இனத்தைச் சார்ந்த முதலை நிலம், நீர் இரண்டிலும் சூழ்நிலைக்கேற்பத் தன்னை தகவமைத்துக்கொண்டு வாழ்கிறது. ஆதி தொட்டு இன்று வரை தன இனம், தனக்கான இடம், அதனைக் காத்துகொள்ளும் சாமர்த்த்தியம், தனக்கான உணவை அடைய முனையும் சாதுர்யம் போன்ற முதலையின் பண்புகள் அனைத்தும் ஆச்சர்யத்தின் உச்சமே!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *