கதைத் திருவிழா

கதைத் திருவிழா

By, அ. ஜா. கல்லூரி தமிழ்த்துறை மாணவர் குழுமம்

கதை என்ற மாயாஜால இலக்கியத்திற்குக் குழந்தைகளும் மயங்குவர், குவலயமும் மயங்கும். கதை கூறிச் சோறூட்டும் அம்மா | பேரன் பேத்திகளைக் கூட்டம் சேர்த்துக் கொண்டு பாவனை உணர்வோடு கதை கூறும் பாட்டி | இதிகாசக் கதைகளை உயிர்ப்பெற வைத்து உலாவவிடும் தாத்தா | பேய்க்கதைகளைப் பேசி அச்சமூட்டும் அண்ணன் என சிறுவயது முதலே உணவோடும், உணர்வோடும், உறவோடும் பிசைந்து ஊட்டப்பட்ட உணவுக் கவளங்களாகத் கதை கூறும் மரபு துளிர் விடுகின்றது.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *