மயங்கொலிச் சொற்கள்

மயங்கொலிச் சொற்கள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

வார்த்தைகளின் ஒலிப்புமுறையில் நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்ட சொற்கள் மயங்கொலிச் சொற்கள் ஆகும். இவ்வகையானச் சொற்களின் உச்சரிப்பு முறையையும் அதன் பொருளையும் தெளிவான விளக்கத்துடன் இப்புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்வோம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *