காட்டுக்குள்ளே கண்காட்சி

காட்டுக்குள்ளே கண்காட்சி

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

கண்காட்சி என்பது நம் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடிய ஒன்றாகும். பலவகையான கண்காட்சிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், காட்டுக்குள்ளே விலங்குகளின் கண்காட்சியை நாம் பார்த்திருக்கமாட்டோம். ஆகையால், அதையும் இப்புத்தகத்தின் மூலம் வாசித்துத் தெரிந்து கொள்வோம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *