மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள்

மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள்

By, முல்லை பிஎல். முத்தையா

புறநானூறு மாபெரும் வரலாற்று ஏடு. இதில் நானூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் பல நல்ல கருத்துக்களைக் கூறுகின்றன. அவற்றை மாணவர்களுக்குப் புரியும் வகையில் எளிய நடையில் கதை போல் அமைந்த இப்புத்தகத்தைப் படிப்போம் வாருங்கள்!

: மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் Title
* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *