பாலைவனம்

பாலைவனம்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

மழை குறைவாகப் பொழியும் நிலப்பகுதியே பாலைவனம் ஆகும். பாலைவனம் என்றதும் நீண்ட மணல்பரப்பும், ஒட்டகச்சவாரியும் தான் நினைவிற்கு வரும். மேலும் பாலைவனம் பற்றிய தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *