பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் - புதிய பதிப்பு

பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் - புதிய பதிப்பு

By, கே. பி. நீலமணி

அன்றாட வாழ்வில், நம்மோடு ஒட்டி உறவாடும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களைப் பற்றிய, அறிவியல் உண்மைகளை சிறுவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்த புத்தகம் இது. வாருங்கள் நாமும் வாசித்துப் பழகுவோம்.

: பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் - புதிய பதிப்பு Title
* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *