ஒரு ஈயின் ஆசை - மூலப்பதிப்பு

ஒரு ஈயின் ஆசை - மூலப்பதிப்பு

By, நாரா. நாச்சியப்பன்

ஒரு ஈயின் ஆசை எனும் இந்நூலில் எட்டுக் கதைகள் இடம்பெற்றுள்ளன. எட்டுக் கதைகளும் நன்றியுணர்வு, உதவி செய்தல், புத்திக்கூர்மை போன்ற எட்டு விதமான கருத்துகளைக் குழந்தைகளுக்குப் போதித்து அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. வாருங்கள்! இந்நூலைப் படித்துச் சுவைப்போம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *