பூச்சிகள் - பெயர்ச்சொல்

பூச்சிகள் - பெயர்ச்சொல்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

உலகில் இருக்கும் மொத்தப் பூச்சி இனங்கள் 80 முதல் 100 மில்லியன்கள் வரை இருக்கலாம் என அறியப்படுகிறது. இவை பூமியில் இருக்கும் வேறுபட்ட விலங்கு இனங்களில் 90 சதவிகித அளவில் இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. அவ்வகை பூச்சிகளின் பெயர்களை இவ்வகைப் பெயர்ச்சொல் புத்தகங்களின் வாயிலாக அறியத் துவங்குவோம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *