இந்திய தேசத்தலைவர்கள்

இந்திய தேசத்தலைவர்கள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்கள் பலர். அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் எண்ணி அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். தலைவர்கள் பலருள் வ. உ. சிதம்பரனார், பாரதியார் போன்ற குறிப்பிட்ட சில தலைவர்களைப் பற்றிய சிறு தகவல்களை இப்புத்தகத்தில் காண்போம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *