பண்பு தரும் அன்புக்கதைகள்

பண்பு தரும் அன்புக்கதைகள்

By, டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

கதை என்பது பொழுதுபோக்கிற்காகப் படிப்பது மட்டும் அல்ல. கதைகள் படிப்பவருடன் உரையாடுகின்றன. அவர்களின் குணங்களை மேம்படுத்துகின்றன. அந்த வகையில் பண்பு தரும் அன்புக்கதைகள் என்ற இந்தத்தொகுப்பு குழந்தைகளை நல்ல மனம் கொண்டவர்களாகவும், நல்ல மாணவர்களாகவும் வளர வழிநடத்துகின்றன.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *