பூச்சிகள்

பூச்சிகள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

பூமியில் மனிதர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ள உயிரினம் பூச்சி ஆகும். `பூச்சிகள்` என்ற தலைப்பு ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றும் பல வண்ணங்கள், பல வடிவங்கள் ஆகும். மேலும் பறந்து செல்பவை, ஊர்ந்து செல்பவை, இரண்டு சிறகுகள், நான்கு சிறகுகள் என ஆச்சரியங்கள் நிறைந்தவை. பூச்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கட்டுரையைத் தொடருங்கள்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *