புலி

புலி

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

பதுங்கிப் பாய்வதிலும் வேகத்திலும் உறுமல் ஒலியிலும் சிங்கத்திற்கு இணையாகத் தனக்கென ஒரு தனிச்சிறப்பைக் கொண்ட விலங்கு புலியாகும். புலியின் சிறப்பைப் புரிந்து கொள்ள படியுங்கள்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *