எழுத்துப்பயிற்சி - இரு கோடுகள்

எழுத்துப்பயிற்சி - இரு கோடுகள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

தமிழ் மொழியின் எழுத்துக்களை உயிரெழுத்து, மெய்யெழுத்து மற்றும் உயிர்மெய்யெழுத்து என மூன்றாக வகைப்படுத்தலாம். இம்மூன்று எழுத்துக்களையும் இரு கோடுகளில் எழுதிப்பார்ப்பதற்கு உண்டான முழுமையான பயிற்சி ஏடு.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *