ரோஜாச்செடி - புதிய பதிப்பு

ரோஜாச்செடி - புதிய பதிப்பு

By, அழ. வள்ளியப்பா

அழ. வள்ளியப்பாவின் ஒவ்வொரு கதையும் அதி அற்புதம்! மலர்கள் செடியில் மட்டும் அல்ல குழந்தைகளின் மனங்களில் நல்ல குணங்களாகவும் மலர வேண்டும்! என்று ரோஜாச்செடி கதை உணர்த்துகின்றன. குறும்புடன் இருந்தாலும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மான்குட்டி கதை நம்மை நன்னெறிப்படுத்துகின்றன.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *