எளிய வார்த்தைகள்

எளிய வார்த்தைகள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

சின்னச் சின்னக் குழந்தைகளுக்கு சின்ன வார்த்தைகள் அடங்கிய புத்தகம் இது! தேனைச் சுவைத்து, மழையில் நனைந்து எறும்புகளுடன் ஊர்ந்து கதைகள் கூறும் தாத்தா பாட்டியுடன் இப்புத்தகத்தைப் படித்திருப்பீர்கள். வாருங்கள்! புத்தகம் படிப்போம்! புது உலகம் செல்வோம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *