பழங்கள் - உச்சரிப்புப்புத்தகம்

பழங்கள் - உச்சரிப்புப்புத்தகம்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

கொத்தாய் காய்க்கும், சில குலையாய் காய்க்கும்! பருத்து தொங்கும், சில பழுத்து தொங்கும்! மா, பலா, வாழை என முக்கனியும் சுவைப்போம்! அதை முத்தமிழில் சுவைப்போம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *