வாக்கியத்திற்கேற்ற இரட்டைக்கிளவி சொல்லைத் தேர்வு செய்க. - வினாக்கள்

INSTRUCTIONS :

  • 1). சரியான விடையைத் தேர்வு செய்க.
1.
பாடத்தை ---------- வென படித்தான்.


2.
ஆற்றுநீர் ---------- வென ஓடியது.


3.
நெருப்பு --------- வென எரிந்தது.


4.
காற்றில் இலைகள் --------- வென ஆடியது.


5.
வாகனத்தை --------- வென இழுத்தான்.


6.
செல்வன் --------- வென பேசினான்.


7.
முரசை ------- வென தட்டினான்.


8.
பூக்கள் ---------- வென வாசம் வீசின.


9.
செல்வி --------- வென சிரித்தாள்.


10.
அப்பளம் ---------- வென பொரிந்தது.


   
Quiz Time : 10 Minutes
Smart Score   :