விளையாட்டுப் பொருட்களின் பெயர்களில் விடுபட்ட எழுத்தைத் தேர்வு செய்க. - வினாக்கள்

INSTRUCTIONS :

  • 1). சரியான விடையைத் தேர்வு செய்க.
1.
நகரக்கூடிய வ__டி



2.
__ட்டைப் பந்து



3.
ப__டை



4.
கோலிக்__ண்டு



5.
இரப்பர் ப__து



6.
பனை ஓ__



7.
ந__ வண்டி



8.
__வி



   
Quiz Time : 10 Minutes
Smart Score   :