கேள்விக்கு ஏற்ற சரியான பதிலைத் தேர்வு செய்க. - வினாக்கள்

INSTRUCTIONS :

  • 1). சரியான விடையைத் தேர்வு செய்க.
1.
`சொக்காய்` வார்த்தையில் இடம்பெறும் மெய் எழுத்தைத் தேர்வு செய்க?


2.
பாடலின் தலைப்பு எது?


3.
சொக்காய் வாங்கி என்ன செய்வாய்?


4.
கைவீசம்மா கைவீசு - பாடலில் அடுத்த வரியைத் தேர்வு செய்க?


5.
மிட்டாய் எந்தச் சுவையுடையது?


6.
கோவிலுக்குச் சென்று என்ன செய்வாய்?


7.
`மிட்டாய்` வார்த்தையில் இடம்பெறும் மெய் எழுத்தைத் தேர்வுசெய்க?


8.
கைவீசி எங்கெங்கே செல்வாய்?


9.
கடைக்கு எவ்வாறு செல்வாய்?


10.
`கோவில்` வார்த்தையில் இடம்பெறும் மெய் எழுத்தைத் தேர்வு செய்க?


   
Quiz Time : 10 Minutes
Smart Score   :