சரியா? தவறா? என்பதைத் தேர்வு செய்க. (ஆமையும் முயலும்) - வினாக்கள்

INSTRUCTIONS :

  • 1). சரியான விடையைத் தேர்வு செய்க.
1.
முயலை விட ஆமை மெதுவாக சென்றது.


2.
முயல் தண்ணீர் குடிக்க குளத்திற்குச் சென்றது.


3.
ஆமை முயலின் சவாலை ஏற்றுக்கொண்டது.


4.
நாம் பிறரை தாழ்வாக எண்ணி விடக்கூடாது


5.
முதலில் எல்லையை தொட்டது ஆமை.


6.
ஆமை போட்டியில் தோல்வி அடைந்தது.


7.
மரத்தடியில் தூங்கியது ஆமை.


8.
ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றது ஆமை.


9.
ஆமைக்கும் முயலுக்கும் ஓட்டப்பந்தயம் நடந்தது.


10.
ஆமையும் முயலும் போட்டிக்கான இடத்தைத் தேர்வு செய்யவில்லை.


   
Quiz Time : 10 Minutes
Smart Score   :