உலகத்தமிழ்க் கல்விக்கழகம்
World Tamil Academy
தமிழ் முகப்பு
வினாடி வினா நிலைகள்
மழலைக் கல்வி
முதலாம் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
நான்காம் நிலை
ஐந்தாம் நிலை
ஆறாம் நிலை
ஏழாம் நிலை
சிறப்புத் தமிழ்
சிங்கப்பூர் தமிழ்
மலேசியா தமிழ்
சமச்சீர் கல்வி
உலகத்தமிழ்க் கல்விக்கழகம்
ஆங்கில வினாடி வினா
முதலாம் நிலை
முகப்பு
முதலாம் நிலை
குறில் நெடில்
உயிரெழுத்துக்களில் குறில் நெடில் அறிந்து கொள்ளுதல்
பகிர்ந்து கொள்ள
Copy
Copy
INFORMATION
மதிப்பெண்கள்
மதிப்பெண்கள்
:
RESULT
வினாவிற்கு ஏற்ற விடையைத் தேர்வு செய்க - வினாக்கள்
பாடத்திட்டங்கள்
நிறங்கள்
பழங்கள்
காய்கறிகள்
குறில் நெடில்
மெய் எழுத்துக்கள்
எண்கள்
உயிரினங்கள்
வீட்டு உபயோகப் பொருட்கள்
தின்பண்டங்கள்
வீடுகள்
பண்டிகைகள்
மரங்கள்
கற்றல் நிலைகள்
மழலைக் கல்வி
முதலாம் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
நான்காம் நிலை
ஐந்தாம் நிலை
ஆறாம் நிலை
ஏழாம் நிலை
சிறப்புத் தமிழ்
INSTRUCTIONS :
1). சரியான விடையைத் தேர்வு செய்க.
1.
`ஈசல்` என்னும் சொல்லின் முதல் எழுத்து குறிலா, நெடிலா என்பதைத் தேர்வு செய்.
குறில்
நெடில்
2.
`ஆணி` என்னும் சொல்லின் முதல் எழுத்து குறிலா, நெடிலா என்பதைத் தேர்வு செய்.
நெடில்
குறில்
3.
`ஊக்கம்` என்னும் சொல்லின் முதல் எழுத்து குறிலா, நெடிலா என்பதைத் தேர்வு செய்.
குறில்
நெடில்
4.
`ஒன்று` என்னும் சொல்லின் முதல் எழுத்து குறிலா, நெடிலா என்பதைத் தேர்வு செய்.
நெடில்
குறில்
5.
`உரல்` என்னும் சொல்லின் முதல் எழுத்து குறிலா, நெடிலா என்பதைத் தேர்வு செய்.
குறில்
நெடில்
6.
`ஔடதம்` என்னும் சொல்லின் முதல் எழுத்து குறிலா, நெடிலா என்பதைத் தேர்வு செய்.
குறில்
நெடில்
7.
`எள்` என்னும் சொல்லின் முதல் எழுத்து குறிலா, நெடிலா என்பதைத் தேர்வு செய்.
குறில்
நெடில்
8.
`இயற்கை` என்னும் சொல்லின் முதல் எழுத்து குறிலா, நெடிலா என்பதைத் தேர்வு செய்.
குறில்
நெடில்
9.
`அண்ணன்` என்னும் சொல்லின் முதல் எழுத்து குறிலா, நெடிலா என்பதைத் தேர்வு செய்.
நெடில்
குறில்
10.
`ஏலக்காய்` என்னும் சொல்லின் முதல் எழுத்து குறிலா, நெடிலா என்பதைத் தேர்வு செய்.
குறில்
நெடில்
11.
`ஓலை` என்னும் சொல்லின் முதல் எழுத்து குறிலா, நெடிலா என்பதைத் தேர்வு செய்.
நெடில்
குறில்
12.
`ஐந்து` என்னும் சொல்லின் முதல் எழுத்து குறிலா, நெடிலா என்பதைத் தேர்வு செய்.
நெடில்
குறில்
Submit
Quiz Time : 5 Minutes
Smart Score :
Worksheet Creation
Yes, I need Answer Sheet