தமிழ் கற்க

மின்சாதனப் பொருட்கள் | Electrical Equipments
Image
( Hover to zoom )
Tamil English Tamil PronunciationEnglish Pronunciation
மின்விசிறி
ஃபேன்
Minvisiri
Fan
ஒலி ஒலிக்க Play Audio
கணினி
கம்ப்யூட்டர்
Kanini
Computer
ஒலி ஒலிக்க Play Audio
மின்செக்கு
க்ரைண்டர்
Minsekku
Grinder
ஒலி ஒலிக்க Play Audio
வானொலி
ரேடியோ
Vanoli
Radio
ஒலி ஒலிக்க Play Audio
தொலைக்காட்சி
டெலிவிஷன்
Tholaikkatchi
Television
ஒலி ஒலிக்க Play Audio
குளிர்சாதனப்பெட்டி
ரேஃப்பிரிஜிரேடர்
Kulirsaathanappetti
Refrigerator
ஒலி ஒலிக்க Play Audio
சலவை இயந்திரம்
வாஷிங் மெஷின்
salavai Eyanthiram
Washing Machine
ஒலி ஒலிக்க Play Audio
மின் அடுப்பு
எலெக்ட்ரிக் ஸ்டவ்
Min Aduppu
Electric Stove
ஒலி ஒலிக்க Play Audio
மின் விளக்கு
லேம்ப்
Min Vilakku
Lamp
ஒலி ஒலிக்க Play Audio
தொலைப்பேசி
டெலிஃபோன்
Tholaippesi
Telephone
ஒலி ஒலிக்க Play Audio
இஸ்திரிப்பெட்டி
அயன் பாக்ஸ்
Isthirippetti
Iron box
ஒலி ஒலிக்க Play Audio
மின் அம்மி
மிக்ஸி
Min Ammi
Mixie
ஒலி ஒலிக்க Play Audio
மின்னேற்றி
சார்ஜர்
Minnetri
Charger
ஒலி ஒலிக்க Play Audio
அவசர விளக்கு
எமர்ஜென்சி லைட்
Avasara Vilakku
Emergency Light
ஒலி ஒலிக்க Play Audio
சூடாக்கி
ஹீட்டர்
Suddakki
Heater
ஒலி ஒலிக்க Play Audio
தூசி உறிஞ்சி
வாக்கும் கிளீனர்
Thoosi Urinji
Vaccum Cleaner
ஒலி ஒலிக்க Play Audio