உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தின் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு நற்செய்தி...! தற்போது உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தின் பயன்பாட்டினை மொபைல் செயலி (App) வாயிலாகவும் பெறலாம். அதற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெறுகிறது. தாங்கள் இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி தங்களுடைய பின்னூட்டங்களைத் (Feedback) தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.