எங்கள் மாணவன் ருத்திஸ் கிருஷ்ணா அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் முதுகலைத் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற முத்தமிழ் மன்றத்தில் கலந்து கொண்டார். தமிழ் மொழி பயின்ற அனுபவங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியரிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் தனக்குப் பிடித்த கதை, பழமொழி, திருக்குறள் போன்றவை குறித்த மாணவர்களின் கேள்விக்கு விளக்கமளித்தார்..