உலகத்தமிழ்க்கல்விக்கழகத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா 27.06.15 அன்று ஸ்பார்கிலிங் விடுதியில் நிறுவனர். திரு.ரா.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகாசி இராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முன்னால் துறைத்தலைவர் திருமதி.இரத்னமாலா அவர்களும் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி. ந. அருள்மொழி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் உலகத்தமிழ்க்கல்விக்கழக அலுவலர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்..