தமிழ்மொழியினைப் பாரெங்கும் பறைசாற்றுவதில் உலகத்தமிழ்க் கல்விக்கழகம் பெருமையும் பேரானந்தமும் கொள்கிறது. தலைமை அலுவலகம் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலும் இணைய வழி தமிழ் வகுப்புகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியிலும் இருந்து இயங்கி வருகிறது.
7070, Sylvania In,
Canton,
Michigan - 48187,
United States Of America.
2/477, Sivakasi - Vembakottai Main Road,
Sithurajapuram,
Sivakasi - 626189,
Tamilnadu,
India.