வினாவிற்கு ஏற்ற விடையைத் தட்டச்சு செய்க - வினாக்கள்

INSTRUCTIONS :

  • 1). சரியான பதிலைத் தட்டச்சு செய்க.
  • 2). வார்த்தைக்கு முன்னும் பின்னும் இடைவெளியைத் (Space) தவிர்க்கவும்.
1.
பேச உதவும் உறுப்பின் பெயரை எழுதுக
2.
சுவாசிக்க உதவும் உறுப்பின் பெயரை எழுதுக
3.
பொருள்களை எடுப்பதற்கு உதவும் உறுப்பின் பெயரை எழுதுக
4.
சுவையை உணர உதவும் உறுப்பின் பெயரை எழுதுக
5.
உணவு உண்ண உதவும் உறுப்பின் பெயரை எழுதுக
6.
ஓடுவதற்கு உதவும் உறுப்பின் பெயரை எழுதுக
7.
எழுதுவதற்கு உதவும் உறுப்பின் பெயரை எழுதுக
8.
நடப்பதற்கு உதவும் உறுப்பின் பெயரை எழுதுக
9.
பொருள்களைப் பார்க்க உதவும் உறுப்பின் பெயரை எழுதுக
10.
ஒலியைக் கேட்க உதவும் உறுப்பின் பெயரை எழுதுக
   
Quiz Time : 5 Minutes
Smart Score   :