ஒட்டகம்

ஒட்டகம்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

பாலைவனத்தில் நீந்தும் அற்புதக் கப்பல் என்றே சொல்லலாம். பாலைவன மக்களின் வாழ்வியலில் தவிர்க்க முடியாத ஒன்றாய் இன்றளவும் உள்ளது. சேமித்து வாழும் முறையினைக் கற்றுத் தந்தது ஒட்டகம் என்றால் மிகையாகாது.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *