பாப்பா பாக்கள்

பாப்பா பாக்கள்

By, அ. ஜா. கல்லூரி தமிழ்த்துறை மாணவர் குழுமம்

குழந்தைகள் மழலை மொழி பேசுவது அழகு. மழலை கொஞ்ச இசைசேர்த்துப் பாடுவதோ அழகிலும் அழகு. குழந்தைகளின் வாயில் தவழ்ந்து உயிர்பெறும் தத்தக்கா பித்தக்கா எழுத்துக்களும் தலையசைக்க வைக்கும் பாடல்களும் உலகின் உச்ச அழகு எனில் மிகையில்லை.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *