குழந்தை நாடகம்

குழந்தை நாடகம்

By, அ. ஜா. கல்லூரி தமிழ்த்துறை மாணவர் குழுமம்

ஒருவரைப்போல மற்றொருவர் நடித்துக்காட்டும் கலையாம் நாடகக் கலைக்கு என்றென்றும் ஆயிரம் ஆயிரம் ரசிகர் குழாம் உண்டு. குழந்தைகளுக்கான நாடக மொழியும் நாடகக் கருவும் சமூக நாடகங்களிலிருந்து வேறுபட்டுப் பயணிக்கின்றன. பேசாத உயரினங்களைப் பேசவிட்டு நாடக மாந்தர்களாக்கி குழந்தைகள் களிக்கும் வண்ணம் “எறும்பின் ஆசை” நாடகக் களம் உருவாக்கப் பெற்றுள்ளது.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *