குழந்தைக் கதைகள்

குழந்தைக் கதைகள்

By, அ. ஜா. கல்லூரி தமிழ்த்துறை மாணவர் குழுமம்

பேசாத உயிரினங்களைப் பேச வைத்திடும் நிகழ்வுகளும் இயல்பான நீதிகளும் கதைக்கற்பனைகளும் குழந்தைகளைக் குதுாகலிக்க வைக்கின்றன. குழந்தைகளுக்கான கதைமொழிகளும் கதை நகா்வுக்களத்திற்கு வித்திடுகின்றன. இத்தன்மைகள், எது அழகு?, போட்டி, வெளிச்சம், சுண்டுவும் சிண்டுவும் ஆகிய நான்கு கதைகளிலும் பதிவு பெறுவதோடு நாற்திசைகள் போல குழந்தைகளின் மனதுள் அறிவு வெளிச்சம் பாய்ச்சி நிற்கின்றன.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *