கதைப்பாடல்

கதைப்பாடல்

By, அ. ஜா. கல்லூரி தமிழ்த்துறை மாணவர் குழுமம்

தமிழன் வீட்டுச் சமையலறையில் குறுகத் தறித்த குறள் போல அஞ்சறைப் பெட்டியில் பூத்திருக்கும் குறுமைப் பொருள் மிளகு - மிளகு என்றவுடன் அதன் காரத்தன்மை நாவிலிருந்து காது வரை நீள்கிறது. இனிப்புப் பொருள்களுக்கு இச்சை கொள்ளும் குழந்தைகள் கார்ப்புப் பொருள்களைக் கண்டு காத தூரம் ஓடுகின்றனர். மிளகினை உண்ண வேண்டிக் கண்ணன் என்னும் சிறுவனை ஆற்றுப்படுத்தும் தாயின் குரல் கதைப்பாடல் வடிவிலே ஒலிக்கின்றது. இக்கதைப் பாடல் மிளகினை உண்ணாத சிறார்களுக்கு மட்டும் அல்ல பெரியோர்களுக்கும் ஒரு படிப்பினையை அன்போடு புகட்டுகின்றது.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *